இணைத்து - இயக்கு
iṇaittu - iyakku
பொருள்கள் · Senses
1.
இன்டெல் நிறுவனம் உருவாக்கிய வரன்முறைத் தொகுதி. ஒரு பீசியை இயக்கும் போது, திரையகம், இணக்கி மற்றும் அச்சுப்பொறி போன்ற புறச்சாதனங்களை தானாகவே அடையாளங் கண்டு தகவமைவுகளை அமைத்துக் கொள்ளும். பயனாளர் ஒருவர் புறச்சாதனம் ஒன்றை கணினியுடன் இணைத்து இயக்கிக் கொள்ளலாம். தனியாகத் தகவமைவுகளைக் குறிக்க வேண்டியதில்லை. இணைத்து - இயக்கு வசதி வேண்டிய பிசி-க்களில், இணைத்து-இயக்கு வசதியுள்ள பயாஸ், இணைத்து இயக்குவதற்கான விரிவாக்க அட்டையும் இருக்க வேண்டும்
— plug and play
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ep3b5tb8/
தமிழ்“இணைத்து - இயக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ep3b5tb8/APA
Oliyon Research. (2026). இணைத்து - இயக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ep3b5tb8/MLA
"இணைத்து - இயக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ep3b5tb8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment