{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ep3b5tb8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ep3b5tb8/", "kind": "word", "headword": "இணைத்து - இயக்கு", "romanization": "iṇaittu - iyakku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:07.217513+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இன்டெல் நிறுவனம் உருவாக்கிய வரன்முறைத் தொகுதி. ஒரு பீசியை இயக்கும் போது, திரையகம், இணக்கி மற்றும் அச்சுப்பொறி போன்ற புறச்சாதனங்களை தானாகவே அடையாளங் கண்டு தகவமைவுகளை அமைத்துக் கொள்ளும். பயனாளர் ஒருவர் புறச்சாதனம் ஒன்றை கணினியுடன் இணைத்து இயக்கிக் கொள்ளலாம். தனியாகத் தகவமைவுகளைக் குறிக்க வேண்டியதில்லை. இணைத்து - இயக்கு வசதி வேண்டிய பிசி-க்களில், இணைத்து-இயக்கு வசதியுள்ள பயாஸ், இணைத்து இயக்குவதற்கான விரிவாக்க அட்டையும் இருக்க வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "plug and play", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பொருத்தி-இயக்கு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 349"}]}}