மீப்பெருமளவு ஒருங்கிணைப்பு
mīpperumaḷavu oruṅkiṇaippu
பொருள்கள் · Senses
1.
ஒருங்கிணைப்பு மின்சுற்று உருவாக்கத்தில் ஒருவகை. மின்மப் பெருக்கி மற்றும் பிற பொருள் கூறுகளை மிக அடர்த்தியாகப் பிணைத்தல். மீப்பெருமளவு என்பது எவ்வளவு என்று துல்லியமாக வரையறுக்கப்பட வில்லை. பொதுவாக, ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பொருள்கூறுகள் இருப்பின் இந்த வகையில் சேர்க்கலாம். சுருக்கமாக யுஎல்எஸ்ஐ எனப்படும்.
— ultra-large-scale integration
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/enapz4mf/
தமிழ்“மீப்பெருமளவு ஒருங்கிணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/enapz4mf/APA
Oliyon Research. (2026). மீப்பெருமளவு ஒருங்கிணைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/enapz4mf/MLA
"மீப்பெருமளவு ஒருங்கிணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/enapz4mf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment