முகவெண் மறைப்பான்

mukaveṇ maṟaippāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினி தனக்கு ஒதுக்கப்பட்ட பிணைய முகவரி எண்ணுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தேவையில்லாத தரவுகளை தடுக்கப் பயன்படும் ஒர் எண். எடுத்துக்காட்டாக, xxx. xxx. xxx. yyy என்ற முகவரியைப் பயன்படுத்தும் ஒரு பிணையத்தில், அதில் இணைக்கப்பட்டுள்ள கணினிகள் அதே முதல் முகவரி எண்களைப் பயன்படுத்துகையில், மறைப்பான் xxx. xxx. xxx முகவரிகளை மறைத்து விட்டு yyy முகவரியிலுள்ள குறிப்பிட்ட எண்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும், — address mask
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: முகவரி மறைப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 54)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/emr35msy/

தமிழ்
“முகவெண் மறைப்பான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/emr35msy/
APA
Oliyon Research. (2026). முகவெண் மறைப்பான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/emr35msy/
MLA
"முகவெண் மறைப்பான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/emr35msy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment