பட்டறை

paṭṭaṟai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொழிற்கூடம், தொழிற்சாலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டறை)
2.
குவியல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டறை)
3.
தானியமிடுற்கு ஓலைகளாலமைத்த படுக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டறை)
4.
கரையிலிருக்கும்போது பூமி யிற் பதியாதபடி அடியில் வைக்குந் தோணிதாங்கி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டறை)
5.
தலையணையாக உதவும் மணை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டறை)
6.
அடைகல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டறை)
7.
இயந்திரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டறை)
8.
நெல்லுக் குத்தும் இயந்திரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டறை)
9.
வீட்டின் உத்திரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டறை)
10.
வீட்டின் தளத்திலிருந்து எழுப்ப வேண்டும் அளவில் எழுப்பிய சுவர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டறை)
11.
சுவரிலிடும் மண்படை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டறை)
12.
அதிர்வேட்டுக் குழாய்கள் பதிக்கப்பட்ட கட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டறை)
13.
உலோகத் தொழில் நடைபெறும் பட்டறை. கொல்லர் பட்டறை — smithery
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 571)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/emmec7my/

தமிழ்
“பட்டறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/emmec7my/
APA
Oliyon Research. (2026). பட்டறை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/emmec7my/
MLA
"பட்டறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/emmec7my/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment