நீளம்

nīḷam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெடுமை, நீட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீளம்)
2.
தூரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீளம்)
3.
தாமதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீளம்)
4.
பறவைக்கூடு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 256)
5.
பிழம்புருவின் மூவளவையில் கழிமிகையான அளவைக் கூறு : ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு உள்ள தூரம், கால நீட்சியையும் குறிக்கும் — legend
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 400)
6.
உருக்களின் எண்ணிக்கை சொல்லையோ ஆவணத்தையோ உருவாக்குவது. — length
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 144)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/emg3mbwp/

தமிழ்
“நீளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/emg3mbwp/
APA
Oliyon Research. (2026). நீளம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/emg3mbwp/
MLA
"நீளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/emg3mbwp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment