சாமிநாத பண்டிதர்

cāmināta paṇṭitar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறந்த சித்தாந்தி. யாழ்ப்பாண வாசி. சிவஞான மாபாஷ்யம், தேவாரம் முதலான நூற்களை அச்சிட்டவர். சைவநூற் சார சங்கிரகம் என்னும் நூலையும் இயற்றியவர். காலம் கி.பி.20 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 588)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/em5hfkn5/

தமிழ்
“சாமிநாத பண்டிதர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/em5hfkn5/
APA
Oliyon Research. (2026). சாமிநாத பண்டிதர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/em5hfkn5/
MLA
"சாமிநாத பண்டிதர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/em5hfkn5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment