உன்மத்த நோய்

uṉmatta nōy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாத பித்த சிலேட்டுமம் தத்தம் வழிகளை விட்டு நடக்கும் போது மேலுக்குச் செல்லும் நரம்புகள் தாக்கப்பட்டு மனதிற்கு ஒருவித விகற்பத்தையுண்டு பண்ணும் ஒரு வகைச் சித்தப்பிரமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (உன்மத்த நோய்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ekqs6y9z/

தமிழ்
“உன்மத்த நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ekqs6y9z/
APA
Oliyon Research. (2026). உன்மத்த நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ekqs6y9z/
MLA
"உன்மத்த நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ekqs6y9z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment