நேர்மைப்பங்கு
nērmaippaṅku
பொருள்கள் · Senses
1.
பொதுப்பங்கு. ஒரு நிறுவனம் வழங்குவது. குறைந்த பங்கு ஈவு உள்ளது. பணவீக்கக் காலங்களில் பெரிதும் விரும்பப்படுவது. முதல் வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது. பங்குகளில் ஒரு வகை. பா. shares
— equity, equity share
2.
முதல், ஒரு நிறுமத்தின் பங்கு முதலின் பகுதி, பொதுப்பங்கு தாரர்களில் கொள்ளப்பட்டிருப்பது
— equity capital
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ejtr6tdw/
தமிழ்“நேர்மைப்பங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ejtr6tdw/APA
Oliyon Research. (2026). நேர்மைப்பங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ejtr6tdw/MLA
"நேர்மைப்பங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ejtr6tdw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment