நேர்மைப்பங்கு

nērmaippaṅku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொதுப்பங்கு. ஒரு நிறுவனம் வழங்குவது. குறைந்த பங்கு ஈவு உள்ளது. பணவீக்கக் காலங்களில் பெரிதும் விரும்பப்படுவது. முதல் வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது. பங்குகளில் ஒரு வகை. பா. shares — equity, equity share
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 61)
2.
முதல், ஒரு நிறுமத்தின் பங்கு முதலின் பகுதி, பொதுப்பங்கு தாரர்களில் கொள்ளப்பட்டிருப்பது — equity capital
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 61)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ejtr6tdw/

தமிழ்
“நேர்மைப்பங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ejtr6tdw/
APA
Oliyon Research. (2026). நேர்மைப்பங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ejtr6tdw/
MLA
"நேர்மைப்பங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ejtr6tdw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment