நிறப்பார்வை

niṟappārvai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு பார்வைக் குறைபாடு. நிறமற்ற பொருள்கள் நிறமுள்ள பொருள் போன்று தெரியும். நிறங்கள் நிறைவாக வெளிப்படா — chromatopsia
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 85)
2.
வேறுபட்ட நிறங்களைப் பிரித்தறியும் கண்ணின் திறன். விழித்திரையிலுள்ள மூவகைக் கூம்பணுக்கள் சிவப்பு, பச்சை, நீல ஒளிக்கேற்ற துலங்கலை உண்டாக்குகின்றன. பலவகை நிறக்குருடுகள் உண்டு. உண்மை நிறக்குருடு எந்நிறத்தையும் அறிய இயலாது. இவ்வாறிருப்பது அருமை. பொதுவாக, ஆண்களுக்குச் சிவப்பு, பச்சை, மாநிறம், வெளிறிய சாம்பல் நிறம் ஆகியவற்றைப் பிரித்தறிவதில் இடர் உண்டு. பா. colour blind — colour vision
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 94)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ejguawjq/

தமிழ்
“நிறப்பார்வை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ejguawjq/
APA
Oliyon Research. (2026). நிறப்பார்வை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ejguawjq/
MLA
"நிறப்பார்வை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ejguawjq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment