பொன் மாற்று அளவு

poṉ māṟṟu aḷavu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தங்கத்தின் தூய்மையினைக் குறித்துரைப்பதற்கான மாற்று அலகு. தூய்மையான தங்கம் 24 மாற்று உடையது. உலோகக் கலவையாக 14 மாற்று (14/24), 10 மாற்று (10/24) என்ற அளவுகளிலும் தங்கம் தயாரிக்கப்படுகிறது — karat
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 383)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ejgrm4sy/

தமிழ்
“பொன் மாற்று அளவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ejgrm4sy/
APA
Oliyon Research. (2026). பொன் மாற்று அளவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ejgrm4sy/
MLA
"பொன் மாற்று அளவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ejgrm4sy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment