குருதிக் கொழுநீர்

kurutik koḻunīr
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிணநீர் திறந்த குருதியோட்ட மண்டலத்திலுள்ள குருதி முதுகெலும்பிலிகளுக்குரியது. திறந்த குருதியோட்ட மண்டலம் என்பது குழாய் இல்லாத மண்டலம் ஆகும். எ-டு. கரப்பான் — haemolymph
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 192)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ej7kxk2x/

தமிழ்
“குருதிக் கொழுநீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ej7kxk2x/
APA
Oliyon Research. (2026). குருதிக் கொழுநீர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ej7kxk2x/
MLA
"குருதிக் கொழுநீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ej7kxk2x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment