பைதல்
paital
பொருள்கள் · Senses
1.
பையன், சிறுவன்
பைதலை யித்தனைபொழுதுகொண் டிருப்பதோ ( பிணிவீட். 2)
2.
இளையது
பைதல் வெண்பிறை( 628, 5) சிறுகிளிப் பைதலே ( திருவாய்.9, 5, 6)
3.
துன்பம்
பைத லுழப்பதெவன் (1172)
4.
குளிர்
பனிப்படு பைதல் ( 11, 75)
5.
ஈரம், பசுமை
6.
துன்பம், (குறள் 1172, 1175, 1197, 1223, 1226)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ej7gguxb/
தமிழ்“பைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ej7gguxb/APA
Oliyon Research. (2026). பைதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ej7gguxb/MLA
"பைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ej7gguxb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment