யோகப்படி நிலை
yōkappaṭi nilai
பொருள்கள் · Senses
1.
4 யோகச் செய்திகள். 1) யோகத்தில் சரியை- இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம் என்னும் நான்கினையும் பழகுதல். 2) யோகத்தில் கிரியை- பிரத்தியாகரம், தாரணை என்னும் இரண்டினையும் பழகுதல். 3) யோகத்தில் யோகம்- தியானம் செய்தல். 4) யோகத்தில் ஞானம்- சமாதி கூடுதல்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ej6rfmhw/
தமிழ்“யோகப்படி நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ej6rfmhw/APA
Oliyon Research. (2026). யோகப்படி நிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ej6rfmhw/MLA
"யோகப்படி நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ej6rfmhw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment