யோகப்படி நிலை

yōkappaṭi nilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
4 யோகச் செய்திகள். 1) யோகத்தில் சரியை- இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம் என்னும் நான்கினையும் பழகுதல். 2) யோகத்தில் கிரியை- பிரத்தியாகரம், தாரணை என்னும் இரண்டினையும் பழகுதல். 3) யோகத்தில் யோகம்- தியானம் செய்தல். 4) யோகத்தில் ஞானம்- சமாதி கூடுதல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 238)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ej6rfmhw/

தமிழ்
“யோகப்படி நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ej6rfmhw/
APA
Oliyon Research. (2026). யோகப்படி நிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ej6rfmhw/
MLA
"யோகப்படி நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ej6rfmhw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment