அருந்துதல்

aruntutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உண்ணுதல்(கம்பராமாயணம் விபீடண.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அருந்துதல்)
2.
குடித்தல்
தண்ணீரருந்தி (தாயுமானவர் எந்நாள். அருளி.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அருந்துதல்)
3.
அனுபவித்தல்
ஆருயிர்கள் பயனருந்தும் (கோயிற்பு.வியாக்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அருந்துதல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ej3un6j2/

தமிழ்
“அருந்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ej3un6j2/
APA
Oliyon Research. (2026). அருந்துதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ej3un6j2/
MLA
"அருந்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ej3un6j2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment