எர்சின்யா

erciṉyā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீள்வட்ட அல்லது கோல்வடிவ இருமுனை கிராம் சாயமேற்கா நுண் கிருமியினம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எர்சின்யா)
2.
அலெக்ஸாண்டர் பெயர் கொண்ட, என்டிரோ பேக்டீரியாக்கள் குடும்பத்தைச் சேர்ந்த, இயக்கமில்லா, உறைபெறா, நீள்வட்ட அல்லது கோல்வடிவ இருமுனை கிராம் சாயமேற்கா நுண் கிருமியினம் — Yersinia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1190)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ehn3t36x/

தமிழ்
“எர்சின்யா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ehn3t36x/
APA
Oliyon Research. (2026). எர்சின்யா. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ehn3t36x/
MLA
"எர்சின்யா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ehn3t36x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment