மணி-மற்றும்-ஆப்பு இணைப்பு

maṇi-maṟṟum-āppu iṇaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வார்ப்பிரும்புக் குழாயின் ஒவ்வொரு பகுதியும் ஒருமுனை பெரிய அல்லது மணிவாய் வடிவிலும், இன்னொரு முனை ஆப்பு வடிவிலும், அமைந்திருக்கும். ஒரு பகுதியின் ஆப்பு முனை, அடுத்தப் பகுதியின் மணிவாய் முனையுடன் பொருந்த இணைந்து கொள்ளும் — bell-and-spigot joint
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 88)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/egn6x9nd/

தமிழ்
“மணி-மற்றும்-ஆப்பு இணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/egn6x9nd/
APA
Oliyon Research. (2026). மணி-மற்றும்-ஆப்பு இணைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/egn6x9nd/
MLA
"மணி-மற்றும்-ஆப்பு இணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/egn6x9nd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment