{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/egn6x9nd/", "data": {"id": "egn6x9nd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/egn6x9nd/", "kind": "word", "headword": "மணி-மற்றும்-ஆப்பு இணைப்பு", "romanization": "maṇi-maṟṟum-āppu iṇaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:27.347825+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வார்ப்பிரும்புக் குழாயின் ஒவ்வொரு பகுதியும் ஒருமுனை பெரிய அல்லது மணிவாய் வடிவிலும், இன்னொரு முனை ஆப்பு வடிவிலும், அமைந்திருக்கும். ஒரு பகுதியின் ஆப்பு முனை, அடுத்தப் பகுதியின் மணிவாய் முனையுடன் பொருந்த இணைந்து கொள்ளும்", "needs_definition": false, "gloss_en": "bell-and-spigot joint", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 88"}]}}