பிரமேயம்

piramēyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நியாயவளவையால் அளந்தறியப்பட்ட பொருள்
பிரமேய மென்றும் வகுப்ப (பொருள்.1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரமேயம்)
2.
சந்தர்ப்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரமேயம்)
3.
சொல்லப்படும் பொருள்
அந்த நூலின் பிரமேயமென்ன?
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரமேயம்)
4.
சமுசயம் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரமேயம்)
5.
அளவிடப்படுவது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 292)
6.
அறியப்படும்பொருள். அளவையால் அறிந்து கொள்ளப்படுவது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 201)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/egcmsnjh/

தமிழ்
“பிரமேயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/egcmsnjh/
APA
Oliyon Research. (2026). பிரமேயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/egcmsnjh/
MLA
"பிரமேயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/egcmsnjh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment