சவ்வு இறகுப் பூச்சிகள்

cavvu iṟakup pūccikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நன்கு வளர்ச்சியடைந்த சவ்வு இறகுகள் இரண்டு இணைகள் கொண்ட பூச்சிகளின் தொகுதி. இதில் எறும்புகள், தேனிக்கள், குளவிகள் ஆகியவை இதில் அடங்கும் — Hymenoptera
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 546)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/efweuh48/

தமிழ்
“சவ்வு இறகுப் பூச்சிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/efweuh48/
APA
Oliyon Research. (2026). சவ்வு இறகுப் பூச்சிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/efweuh48/
MLA
"சவ்வு இறகுப் பூச்சிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/efweuh48/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment