ஆர்மி. மில்

ārmi. mil
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அமெரிக்க நாட்டு இராணுவத்தைச் சுட்டும் இணைய தள முகவரி. இணைய தளங்களை அவற்றின் உள்ளடக்கங்களுக்கேற்ப com. gov. edu. org. mil. net. int. ஆகிய பெரும் பிரிவு களில் அடக்குகின்றனர். அமெரிக்க இராணுவத் தள முகவரி . mil என்ற பெரும் பிரிவில் அடங்குகிறது — army. mil
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 92)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/efqspx5e/

தமிழ்
“ஆர்மி. மில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/efqspx5e/
APA
Oliyon Research. (2026). ஆர்மி. மில். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/efqspx5e/
MLA
"ஆர்மி. மில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/efqspx5e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment