{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/efqspx5e/", "data": {"id": "efqspx5e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/efqspx5e/", "kind": "word", "headword": "ஆர்மி. மில்", "romanization": "ārmi. mil", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:46.299479+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அமெரிக்க நாட்டு இராணுவத்தைச் சுட்டும் இணைய தள முகவரி. இணைய தளங்களை அவற்றின் உள்ளடக்கங்களுக்கேற்ப com. gov. edu. org. mil. net. int. ஆகிய பெரும் பிரிவு களில் அடக்குகின்றனர். அமெரிக்க இராணுவத் தள முகவரி . mil என்ற பெரும் பிரிவில் அடங்குகிறது", "needs_definition": false, "gloss_en": "army. mil", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 92"}]}}