கோப்ளிக் புள்ளிகள்
kōpḷik puḷḷikaḷ
பொருள்கள் · Senses
1.
கன்னம் மற்றும் நாக்கு சவ்வின் மையத்திலுள்ள நுண்ணிய வெண்புள்ளியுடன் கூடிய சிறிய பிரகாசமான சிவப்புப்புள்ளிகள். இது கட்டி தோன்றுவதற்கு முன்பு தட்டம்மை நோயில் காணப்படும். அமெரிக்க குழந்தை மருத்துவ அறிஞர் ஹென்றி கோப்ளிக் இதனைக் விவரித்துக் கூறினார்
— Koplick spots
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ef2but53/
தமிழ்“கோப்ளிக் புள்ளிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ef2but53/APA
Oliyon Research. (2026). கோப்ளிக் புள்ளிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ef2but53/MLA
"கோப்ளிக் புள்ளிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ef2but53/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment