அண்ணிரகச் சுரப்பிச் சோதனை

aṇṇirakac curappic cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குண்டிக்காய்ச் சுரப்பியின் புறப்பகுதி இயல்புக்கு மீறுதலாகச் செயற்படுவதைக் கண்டறிவதற்கான ஒரு சோதனை. இதில் நிணநீர் சுரக்கும் அளவினைக் கணக்கிடுவதன் மூலம் இது கண்டறியப்படுகிறது — adrenal function tests
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 77)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eedndrnv/

தமிழ்
“அண்ணிரகச் சுரப்பிச் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eedndrnv/
APA
Oliyon Research. (2026). அண்ணிரகச் சுரப்பிச் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eedndrnv/
MLA
"அண்ணிரகச் சுரப்பிச் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eedndrnv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment