இறைவன் இலக்கணம்

iṟaivaṉ ilakkaṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சொரூபலக்கணம், தடத்தலக்கணம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 413)
2.
இறைவன் இயல்பு, சித்தா தலும் சத்தாதலும் தவிர, உடனாதல், ஒன்றாதல், வேறாதல் ஆகிய மூன்றும். எங்கும் எதிலும் நிறைந்து நிற்றல், எ-டு அகர உயிர்போல் அறிவாகி எங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து (திஅப1)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 65)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ecqtpv52/

தமிழ்
“இறைவன் இலக்கணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ecqtpv52/
APA
Oliyon Research. (2026). இறைவன் இலக்கணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ecqtpv52/
MLA
"இறைவன் இலக்கணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ecqtpv52/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment