கணிப்பொறிச் சட்டங்கள்

kaṇippoṟic caṭṭaṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணிப்பொறித் துறையில் நடைபெறும் குற்றங்களை தடுக்க ஐ.நா. வினால் 1997-ல் உருவாக்கப்பட்டவை. உலகின் பல நாடுகளும் ஒரு முன்மாதிரியாக பயன்படத்தக்க அளவுக்கு அமைந்துள்ளது. இந்தியா இதைப் பின்பற்றித் தன் தகவல்தொழில் நுட்பவியல்ச் சட்டத்தை வகுத்துள்ளது (TT ACT 2000) — cyber laws
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 60)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ec877q2n/

தமிழ்
“கணிப்பொறிச் சட்டங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ec877q2n/
APA
Oliyon Research. (2026). கணிப்பொறிச் சட்டங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ec877q2n/
MLA
"கணிப்பொறிச் சட்டங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ec877q2n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment