{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ec877q2n/", "data": {"id": "ec877q2n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ec877q2n/", "kind": "word", "headword": "கணிப்பொறிச் சட்டங்கள்", "romanization": "kaṇippoṟic caṭṭaṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:15.506647+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணிப்பொறித் துறையில் நடைபெறும் குற்றங்களை தடுக்க ஐ.நா. வினால் 1997-ல் உருவாக்கப்பட்டவை. உலகின் பல நாடுகளும் ஒரு முன்மாதிரியாக பயன்படத்தக்க அளவுக்கு அமைந்துள்ளது. இந்தியா இதைப் பின்பற்றித் தன் தகவல்தொழில் நுட்பவியல்ச் சட்டத்தை வகுத்துள்ளது (TT ACT 2000)", "needs_definition": false, "gloss_en": "cyber laws", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 60"}]}}