சுல்லட் கரைசல்

cullaṭ karaical
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொட்டாசியம் அயோடைடும் துத்த குளோரைடும் அயோடினும் சேர்ந்த கரைசல். செல்லுலோசை ஆய்ந்தறியப் பயன்படுவது — Schultz's solution
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 384)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ec2zdsu3/

தமிழ்
“சுல்லட் கரைசல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ec2zdsu3/
APA
Oliyon Research. (2026). சுல்லட் கரைசல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ec2zdsu3/
MLA
"சுல்லட் கரைசல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ec2zdsu3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment