பற்று
paṟṟu
பொருள்கள் · Senses
1.
விருப்பம்
2.
கைப்பற்று
3.
வருவாய்
4.
விரும்பு
5.
அன்பு, ஆசை, சிற்றூர், வயல், பசை, நட்பு, பிடி, வாரப்பாடல், செல்வம்
6.
விருப்பு, (குறள் 275); பிடித்தல், (குறள் 438), தொடர்பு, (குறள் 506)
7.
ஆசை. விட்டொழிக்க வேண்டிய ஒன்று. எ-டு பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு (குறள் 350) பா.பாசம்.
8.
ஆள், பொருள் அல்லது கருத்துப்பற்றிய உணர்ச்சிகளின் தொகுப்பு. பொதுவாக, விருப்பு, வெறுப்பு ஆகிய இரண்டையும பற்று உள்ளடக்கியது. சூழ்நிலைப் பட்டறிவிற்கேற்ப உயர்வது
— sentiment
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eb42x4vc/
தமிழ்“பற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eb42x4vc/APA
Oliyon Research. (2026). பற்று. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/eb42x4vc/MLA
"பற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eb42x4vc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment