பரவு வரைவியல்

paravu varaiviyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுகளை ஒரே சீரான கிடைமட்ட வரிசைகளாகச் சேமித்து வைத்துக் காட்சியாகக் காட்டுவதற்கான அல்லது ஒரு காட்சித் திரையினை வினாடிக்கு 30-60 மடங்கு உருப்பெருக்கித் தெளிவான உருக்காட்சிகளாகக் காட்டுவதற்கான ஒருமுறை. விரிவாக்கக் காட்சிச் சாதனங்கள் பொதுவாக நெறியக் குழல்களை (vector tabes) விட விரைவாக செயற்படுபவை;மலிவானவை — raster graphics
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: விரிவாக்க வரைகலை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1212)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eb32qf77/

தமிழ்
“பரவு வரைவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eb32qf77/
APA
Oliyon Research. (2026). பரவு வரைவியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eb32qf77/
MLA
"பரவு வரைவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eb32qf77/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment