பொத்தி

potti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நார்மடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொத்தி)
2.
சீலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொத்தி)
3.
மடல்விரியா வாழைப்பூ
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொத்தி)
4.
சோளக்கதிர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொத்தி)
5.
தானியக்கதிர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொத்தி)
6.
மணிவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொத்தி)
7.
தோலுரியாத பனங்கிழங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொத்தி)
8.
அண்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொத்தி)
9.
ஒரு பழைய சோழநகர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொத்தி)
10.
வரால்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொத்தி)
11.
பொது
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொத்தி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eb2kx5pf/

தமிழ்
“பொத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/eb2kx5pf/
APA
Oliyon Research. (2026). பொத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eb2kx5pf/
MLA
"பொத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/eb2kx5pf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment