உள்ளீட்டு/வெளியீட்டுஇடையகம்
uḷḷīṭṭu/veḷiyīṭṭuiṭaiyakam
பொருள்கள் · Senses
1.
ஒரு கணினியில் உள்ளீடாகத் தரப்படும் தகவல்களையும், வெளியீடாகப் பெறப்படும் தகவல்களையும் தற்காலிகமாகச் சேமித்து வைப்பதற்காக நினைவகத்தில் ஒதுக்கப்படும் ஒரு பகுதி. மையச் செயலி நேரடியாக உள்ளிட்டு/வெளியீட்டு சாதனங்களுடன் தகவல் பரிமாற்றம் மேற்கொண்டால் செயலியின் பொன்னான நேரம் வீணாகிப் போகும். இடைநிலை நினைவகத்தில் எழுதிவிட்டு செயலி வேறு பணியை மேற்கொள்கிறது என்பதால் அதன் நேரம் பயனுள்ள முறையில் செலவாகிறது
— input/output buffer
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eae3vb7g/
தமிழ்“உள்ளீட்டு/வெளியீட்டுஇடையகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eae3vb7g/APA
Oliyon Research. (2026). உள்ளீட்டு/வெளியீட்டுஇடையகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eae3vb7g/MLA
"உள்ளீட்டு/வெளியீட்டுஇடையகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eae3vb7g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment