{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/eae3vb7g/", "data": {"id": "eae3vb7g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/eae3vb7g/", "kind": "word", "headword": "உள்ளீட்டு/வெளியீட்டுஇடையகம்", "romanization": "uḷḷīṭṭu/veḷiyīṭṭuiṭaiyakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:01.985366+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணினியில் உள்ளீடாகத் தரப்படும் தகவல்களையும், வெளியீடாகப் பெறப்படும் தகவல்களையும் தற்காலிகமாகச் சேமித்து வைப்பதற்காக நினைவகத்தில் ஒதுக்கப்படும் ஒரு பகுதி. மையச் செயலி நேரடியாக உள்ளிட்டு/வெளியீட்டு சாதனங்களுடன் தகவல் பரிமாற்றம் மேற்கொண்டால் செயலியின் பொன்னான நேரம் வீணாகிப் போகும். இடைநிலை நினைவகத்தில் எழுதிவிட்டு செயலி வேறு பணியை மேற்கொள்கிறது என்பதால் அதன் நேரம் பயனுள்ள முறையில் செலவாகிறது", "needs_definition": false, "gloss_en": "input/output buffer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 237"}]}}