ஆந்தைக் கண் தோற்றம்

āntaik kaṇ tōṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுரப்பிக் காய்ச்சல் போன்ற நோயை உண்டாக்குகிற தேமல் கிருமிக் குடும்பத்தைச் சேர்ந்த டி.என்.ஏ உடைய நோய்க்கிருமிகளினால் உண்டாகும் நோயில் காணப்படும் உள்துகள். இந்தக் கிருமிகளால் பாதிக்கப்பட்ட தோலிழைம உயிரணுக்கள் எடுப்பாக விரிவடைந்தும், குருதிச் செவ்வணுக்களில் அளவுக்கு மீறி உள் துகள்கள் மருந்தும், ஒரு எடுப்பான முழுத்தாழெலும்பினால் சூழப்பட்டும் காணப்படும் — owl eye appearance
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 787)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e9q9v3ed/

தமிழ்
“ஆந்தைக் கண் தோற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e9q9v3ed/
APA
Oliyon Research. (2026). ஆந்தைக் கண் தோற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e9q9v3ed/
MLA
"ஆந்தைக் கண் தோற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e9q9v3ed/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment