{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/e9q9v3ed/", "data": {"id": "e9q9v3ed", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e9q9v3ed/", "kind": "word", "headword": "ஆந்தைக் கண் தோற்றம்", "romanization": "āntaik kaṇ tōṟṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:17.317692+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சுரப்பிக் காய்ச்சல் போன்ற நோயை உண்டாக்குகிற தேமல் கிருமிக் குடும்பத்தைச் சேர்ந்த டி.என்.ஏ உடைய நோய்க்கிருமிகளினால் உண்டாகும் நோயில் காணப்படும் உள்துகள். இந்தக் கிருமிகளால் பாதிக்கப்பட்ட தோலிழைம உயிரணுக்கள் எடுப்பாக விரிவடைந்தும், குருதிச் செவ்வணுக்களில் அளவுக்கு மீறி உள் துகள்கள் மருந்தும், ஒரு எடுப்பான முழுத்தாழெலும்பினால் சூழப்பட்டும் காணப்படும்", "needs_definition": false, "gloss_en": "owl eye appearance", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 787"}]}}