அணுகு பாட்டை

aṇuku pāṭṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினியுடன் புறச் சாதனங்களை இணைக்கப் பயன்படும் இருதிசை மின் இணைப்புத் தொகுதி. அச்சுப் பொறிகள், இணக்கிகள், சுட்டிகள், விசைப் பலகைகள் போன்ற 125 குறைவேகப் புறச் சாதனங்களை ஒற்றைப் பொதுப் பயன் வாயில் மூலமாக, இந்த அணுகுபாட்டையில் கணினியுடன் இணைக்க முடியும். இதற்கு புறச் சாதனங்கள், தொலைபேசி செருகி போன்ற இனைப்பானால் பொருத்தப்படுகின்றன. ஆனால் கணினி ஒவ்வொரு புறச்சாதனத்துடனும் நேரடியாக தொடர்பு கொள்கிறது. கணினி செயல்பட்டுக் கொண்டிருக்கும் போதே புறச்சாதனத்தைப் பொருத்தலாம். கணினி, தானாகவே அதற்கொரு முகவரியை ஒதுக்கி செயல் நிலைக்கு கொண்டுவந்து விடும். டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் உருவாக்கியுள்ள இந்த அக்செஸ் பஸ், இன்டெல் நிறுவனத்தின் யுஎஸ்பி (universal serial bus) -க்குப் இணையானது எனலாம். — ACCESS bus
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அணுகு மின்வழி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 37)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e9pssd2b/

தமிழ்
“அணுகு பாட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e9pssd2b/
APA
Oliyon Research. (2026). அணுகு பாட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e9pssd2b/
MLA
"அணுகு பாட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e9pssd2b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment