மக்னீசியம் ஹைட்ராக்சைடு
makṉīciyam haiṭrākcaiṭu
பொருள்கள் · Senses
1.
மிகவும் பயனுள்ள வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து மலமிளக்கு மருந்து. இது வெறும் வயிற்றில் நீர்த்த கரைசலாகக் கொடுக்கப்படுகிறது. தோல் வீக்கத்திற்கு இதன் 25% கரைசலைக் கொண்டு ஒற்றடம் கொடுக்கப்படுகிறது. கொப்புளங்கள், அரசபிளவைகள் ஆகியவற்றுக்கு கிளிசரினுடன் கலந்த குழம்பு மருந்தாகப் பூசப்படுகிறது. உடலில் மக்னீசியம் குறைபாடு இருந்தால், ஊசி மூலம் உடலில் செலுத்தப்படுகிறது
— magnesium hydroxide
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e9nqh85n/
தமிழ்“மக்னீசியம் ஹைட்ராக்சைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e9nqh85n/APA
Oliyon Research. (2026). மக்னீசியம் ஹைட்ராக்சைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e9nqh85n/MLA
"மக்னீசியம் ஹைட்ராக்சைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e9nqh85n/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment