{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/e9nqh85n/", "data": {"id": "e9nqh85n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e9nqh85n/", "kind": "word", "headword": "மக்னீசியம் ஹைட்ராக்சைடு", "romanization": "makṉīciyam haiṭrākcaiṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:57.120355+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மிகவும் பயனுள்ள வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து மலமிளக்கு மருந்து. இது வெறும் வயிற்றில் நீர்த்த கரைசலாகக் கொடுக்கப்படுகிறது. தோல் வீக்கத்திற்கு இதன் 25% கரைசலைக் கொண்டு ஒற்றடம் கொடுக்கப்படுகிறது. கொப்புளங்கள், அரசபிளவைகள் ஆகியவற்றுக்கு கிளிசரினுடன் கலந்த குழம்பு மருந்தாகப் பூசப்படுகிறது. உடலில் மக்னீசியம் குறைபாடு இருந்தால், ஊசி மூலம் உடலில் செலுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "magnesium hydroxide", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 658"}]}}