மெய்ப்பாங்கு உறவாக்கி

meyppāṅku uṟavākki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விண்டோஸ் 3. x இயக்கச் சூழலில் 32 துண்மி (பிட்) கோப்பு முறைமையை அணுகுவதற்கான வசதி. டாஸ் சாதன இயக்கிக்கு 32-பிட் வட்டு அணுகு இடைமுகத்தை இந்த மெய்ப்பாங்கு உறவாக்கி வழங்குகிறது. — real-mode mapper
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1220)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e98zuktg/

தமிழ்
“மெய்ப்பாங்கு உறவாக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e98zuktg/
APA
Oliyon Research. (2026). மெய்ப்பாங்கு உறவாக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e98zuktg/
MLA
"மெய்ப்பாங்கு உறவாக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e98zuktg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment