இடனறிதல்

iṭaṉaṟital
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அரசன் வினைசெய்தற்குரிய இடத்தைத் தெரிகை (அதி.50)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடனறிதல்)
2.
[இது திருக்குறளில் 50-வது அதிகாரம். வலிமைகளையும், காலத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்ய முற்படுபவன். தான் வெல்லும் முறையில், செயலாற்றுவதற்கு ஏற்ற இடம் எது? எப்போது? என அறிதலே இடனறிதலாகும்.]
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 48)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e94ea6fh/

தமிழ்
“இடனறிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e94ea6fh/
APA
Oliyon Research. (2026). இடனறிதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e94ea6fh/
MLA
"இடனறிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e94ea6fh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment