நேர்துருவமுனைப்பு

nērturuvamuṉaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நேர் முனையிலிருந்து (அடிப்படை உலோகம்) எதிர் முனைக்கு (மின்முனை) மின்னோட்டம் நேரடியாகப் பாய்தல். மின்முனை எதிர்முனையாகவும், அடிப்படை உலோகம் நேர் முனையாகவும் செயற்படுகிறது — direct polarity
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 227)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e93ka8ur/

தமிழ்
“நேர்துருவமுனைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e93ka8ur/
APA
Oliyon Research. (2026). நேர்துருவமுனைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e93ka8ur/
MLA
"நேர்துருவமுனைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e93ka8ur/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment