ஆலப்புழை
ālappuḻai
ஆலப்புழை திருவிதாங்கூரில் உள்ள ஒரு துறைமுகப் பட்டினம்.
ஆலப்புழை திருவிதாங்கூரில் உள்ள ஒரு துறைமுகப் பட்டினம். வியாபாரம் மிகுந்தது. துறைமுகம் நேர்த்தியானது. அரசர் அரண்மனையும் கிறிஸ்தவர் கோயிலும் உள. கொச்சியிலிருந்து தெற்கே 33 வது மைலில் இருக்கிறது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 489)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e8g8ucfh/
தமிழ்“ஆலப்புழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e8g8ucfh/APA
Oliyon Research. (2026). ஆலப்புழை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e8g8ucfh/MLA
"ஆலப்புழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e8g8ucfh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment