{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/e8g8ucfh/", "data": {"id": "e8g8ucfh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e8g8ucfh/", "kind": "article", "headword": "ஆலப்புழை", "romanization": "ālappuḻai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.705007+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆலப்புழை திருவிதாங்கூரில் உள்ள ஒரு துறைமுகப் பட்டினம்.", "body_ta": "ஆலப்புழை திருவிதாங்கூரில் உள்ள ஒரு துறைமுகப் பட்டினம். வியாபாரம் மிகுந்தது. துறைமுகம் நேர்த்தியானது. அரசர் அரண்மனையும் கிறிஸ்தவர் கோயிலும் உள. கொச்சியிலிருந்து தெற்கே 33 வது மைலில் இருக்கிறது."}}