கடிஞை
kaṭiñai
பொருள்கள் · Senses
1.
பிச்சைப் பாத்திரம்; இரப்போர் கலம்
தவசி கடிஞைபோல் பைய நிறைத்து விடும் (நாலடி, 99)பிச்சை யேற்ற பெய்வளை கடிஞையின் (மணி. பதி. 63).
2.
மட்கலம்
3.
சூதாடுகருவி
4.
யாசிப்பவர் மட்கலம்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e82h5uhn/
தமிழ்“கடிஞை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e82h5uhn/APA
Oliyon Research. (2026). கடிஞை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e82h5uhn/MLA
"கடிஞை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e82h5uhn/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment