கடிஞை

kaṭiñai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிச்சைப் பாத்திரம்; இரப்போர் கலம்
தவசி கடிஞைபோல் பைய நிறைத்து விடும் (நாலடி, 99)
பிச்சை யேற்ற பெய்வளை கடிஞையின் (மணி. பதி. 63).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடிஞை)
2.
மட்கலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடிஞை)
3.
சூதாடுகருவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடிஞை)
4.
யாசிப்பவர் மட்கலம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 105)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e82h5uhn/

தமிழ்
“கடிஞை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e82h5uhn/
APA
Oliyon Research. (2026). கடிஞை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e82h5uhn/
MLA
"கடிஞை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e82h5uhn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment