உற்பத்திக் கிரமம்

uṟpattik kiramam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோன்று முறை அதாவது பிரமத்தினின்று ஆகாயமும், ஆகாயத்தினின்று வாயுவும், வாயுவினின்று நெருப்பும், நெருப்பினின்று தண்ணீரும், தண்ணீரினின்று மண்ணும், மண்ணினின்று புல், பூண்டு முதலிய தாவரமும், தாவரத் தினின்று உணவும், உணவினின்று விதை, விதையினின்று மனிதரும் ஆகிய வரிசைக் கிரமங்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உற்பத்திக் கிரமம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e7nqpj7h/

தமிழ்
“உற்பத்திக் கிரமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/e7nqpj7h/
APA
Oliyon Research. (2026). உற்பத்திக் கிரமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e7nqpj7h/
MLA
"உற்பத்திக் கிரமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/e7nqpj7h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment