{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/e7nqpj7h/", "data": {"id": "e7nqpj7h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e7nqpj7h/", "kind": "word", "headword": "உற்பத்திக் கிரமம்", "romanization": "uṟpattik kiramam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:37:17.600148+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தோன்று முறை அதாவது பிரமத்தினின்று ஆகாயமும், ஆகாயத்தினின்று வாயுவும், வாயுவினின்று நெருப்பும், நெருப்பினின்று தண்ணீரும், தண்ணீரினின்று மண்ணும், மண்ணினின்று புல், பூண்டு முதலிய தாவரமும், தாவரத் தினின்று உணவும், உணவினின்று விதை, விதையினின்று மனிதரும் ஆகிய வரிசைக் கிரமங்கள்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "உற்பத்திக் கிரமம்"}]}}