அம்பலவாணக் கவிராயர்
ampalavāṇak kavirāyar
பொருள்கள் · Senses
1.
திருவாடுதுறை ஆதினத்தில் 15-ஆம் பட்டத்துக் குருமகா சந்நிதானமாக விளங்கியவர். கல்விக் களஞ்சியமாக இருந்தவர். பல சித்தாந்த சாத்திரங்களை எழுதியவர். அவற்றுள் சில உபதேச வெண்பா, சித்தாந்த சிகாமணி, தசகாரியம், பஞ்சாக்கர மாலை முதலியன. காலம் கி.பி.17ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e7c3wzmk/
தமிழ்“அம்பலவாணக் கவிராயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e7c3wzmk/APA
Oliyon Research. (2026). அம்பலவாணக் கவிராயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e7c3wzmk/MLA
"அம்பலவாணக் கவிராயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e7c3wzmk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment